உலர் பழ லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 1/2 கப்

ஊற வைத்து நறுக்கிய பாதாம் - தேவையான அளவு

முந்திரி - தேவையான அளவு

பிஸ்தா - தேவையான அளவு

உலர் திராட்சை - தேவையான அளவு

மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கெட்

பொடித்த சர்க்கரை - தேவையான அளவு

கொப்பரை தேங்காய் துருவல் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, மிக்ஸட் உலர் பழம், பொடித்த சர்க்கரை நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: