அவல் பாயசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

முந்திரி பருப்பு - 100 கிராம்

நெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி அவலை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

அதனுடன் சர்க்கரை, பால் கலந்து கொதிக்க வைத்து, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.

மீதம் இருக்கும் நெய்யை அதில் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: