அதிரசம் (3)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 400 கிராம் (பொடி மாவு வறுக்காதது)

கருப்பட்டி - 300 கிராம்

தயிர் - 2 தேக்கரண்டி

டால்டா - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் கருப்பட்டியை நன்கு தூளாக்கி அரிசிமாவில் சேர்த்து நன்கு பிசையவும்.

இதனை 12 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் பெறிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து அதை ரொட்டி வளர்க்கும் பலகையில் வைத்து மெதுவாக வளர்க்கவும்.

மெல்லியதாகவும் இல்லாமல் தடிமனாகவும் இல்லாமல் பூரி செய்யும் அளவிற்க்கு வளர்த்து டால்டாவை சூடாக்கி தீயை மிதமானதாக வைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: