அச்சு முறுக்கு

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1/4 கிலோ

தேங்காய் கெட்டி பால் - 400 மில்லி

சர்க்கரை - 5 மேசைக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

முட்டை - 1

தண்ணீர் - 1 டம்ளர்

கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு பின்ச்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

அச்சு முறுக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணெயை சூடுப்படுத்தி சூடான எண்ணெயில் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும். இப்படியே எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: