மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ்
0
தேவையான பொருட்கள்:
மிதமான அளவு- 1 (500 கிராம்)
மிளகு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீன் சுத்தம் செய்து மேலே கத்தியால் கிரி வைக்கவும்.
மிளகு பொடி செய்து, அனைத்தையும் எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
இதை மீன் மேல் தடவி (நன்றாக வெட்டிய இடத்தில் உள்ளே படும்படியும், மீனின் உள்ளேவும் பூச வேண்டும்) 4 மணி நேரம் மூடி போட்ட பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
இதை மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்து பரிமாறவும்.