பெப்பர் ஃபிஷ் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வஜ்ஜிரா மீன் - 1/2 கிலோ

குருமிளகு (பொடியல்ல) - 1/2 கப்

இஞ்சி - 3 தேக்கரண்டி

பூண்டு - 3 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 3 கொத்து

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனைத் தவிர மற்ற பொருட்களை எல்லாம் மையாக அரைத்து மீனில் தடவி 3 மணிநேரம் வைக்கவும்.

பின்னர் எண்ணெயில் பொரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: