நெத்திலி மீன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/4 கிலோ

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கேசரிக்கலர் - 1 பின்ச்

எலுமிச்சை - 1

கார்ன்மாவு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1/4 கப்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை தலையை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

எண்ணெய் கறிவேப்பிலை, கார்ன்மாவு தவிர அனைத்துப்பொருட்களையும் சேர்த்து பிசறிக்கொள்ளவும்.

1 மணி நேரம் ஊற விடவும்.

கார்ன் மாவில் பிசறி, சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

அதே எண்ணெயில் கறிவேப்பிலையும் பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: