நண்டு வறுவல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ

அரைக்க:

வரமிளகாய் - 10

மல்லி - 2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு அங்குலம்

பூண்டு - 5

சீரகம் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

எண்ணெய் - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரைக்க வேண்டியவற்றை அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு கிளறி, 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் நண்டுகளை போட்டு நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: