சிக்கன் 65 (4)
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 250 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை தயிரில் 1/2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு மிளகாய்தூள்,உப்பு சேர்த்து கிளறி 10நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி 3 பீஸ் சிக்கனை போட்டு 10 நிமிடம் கழித்து திருப்பி விட வேண்டும்.
கொஞ்சம் மொறு மொறுப்பாக வறுத்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடாக சாப்பிடும் போது ரொம்ப சுவையாக இருக்கும்.