கருவாடு பொரியல்
0
தேவையான பொருட்கள்:
துண்டக்கருவாடு - 4 துண்டு
வரமிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் கிள்ளிப்போட்டு கருவாட்டை போட்டு சிறு தீயில் வறுத்து வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.